மஹிந்தா ராஜபக்ஷேயிடன் ஈழ சிறுவன் கேட்ட கேள்விகள்

Thursday 5 March, 2009

Views

ராஜபக்ஷே இலங்கையிலுள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுகிறார்.

மஹிந்தா: யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் நிரஞ்சன்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
மஹிந்தா: உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாம் இடைவேளைக்குப் பிறகு சந்திக்கலாம்.

(இடைவேளைக்குப் பிறகு)

மஹிந்தா: எங்கே நிறுத்தினோம்? ஆம். யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் மைக்கேல்: என்னிடம் நான்கு கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
4) நிரஞ்சன் எங்கே?

வழக்கறிஞர், அமைச்சர் என்று தனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் எதையும் தேர்ந்தெடுக்காமல் பத்திரிக்கையாளராகவே இருந்து, அதற்காகவே தனது இன்னுயிரை நீத்த 'சண்டே லீட'ரின் முதன்மை ஆசிரியர் இறைதிரு. லசந்த விக்ரமதுங்கா அவ்ர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

பின்குறிப்பு அல்லது கொஞ்சம் லேட்டான பிற்சேர்கை: இது ஜார்ஜ் புஷ் பற்றி எனக்கு கைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் ஆல்ட்ரேஷன்.

11 மச்சீஸ் சொல்றாங்க:

mn said...
This comment has been removed by the author.
அப்பாவி தமிழன் said...

நகைச்சுவை உணர்வோடு கூறப்பட்டாலும் ,உண்மையான கருத்து ஆழமாக சுடுகிறது .good thinking keep it up

♫சோம்பேறி♫ said...

m உங்கள் கருத்துரை தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. மன்னிக்கவும். நீங்கள் விரும்பினால் மறுபடியும் அதையே பின்னூட்டலாம்.

**அப்பாவி தமிழன் சொன்னது…

நகைச்சுவை உணர்வோடு கூறப்பட்டாலும் ,உண்மையான கருத்து ஆழமாக சுடுகிறது .good thinking keep it up
**
நன்றி அப்பாவி தமிழன்.

Anonymous said...

Boss oru varudatirku munbu oru vara ithazhil padithathu..George bush yidam ketkumpadi irukum. Neengal maatri ulleergal aanaal rendu naaikalum niruthap povathillai.nanru naam ingu ezhuthumpothu kooda ange oru uyir poikondu irukum..

nalla muyarchi vazhthukal..

♫சோம்பேறி♫ said...

**Boss oru varudatirku munbu oru vara ithazhil padithathu..George bush yidam ketkumpadi irukum. Neengal maatri ulleergal aanaal rendu naaikalum niruthap povathillai.nanru naam ingu ezhuthumpothu kooda ange oru uyir poikondu irukum..

nalla muyarchi vazhthukal..**

அப்படியா பெயரில்லா நன்பரே.. இது எனக்கு கைபேசியில் ஜார்ஜ் புஷ் பற்றி வந்த குறுஞ்செய்தி. பலரை சென்றடைய வேண்டும் என்பதற்காக மாற்றங்களுடன் இங்கே அளித்திருக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

லசந்த‍வின் எதிர்பார்க்கப்பட்ட மரணம் மிகவும் துரதிருஷ்டவசமானது.... என்னை மிகவும் பாதித்த மரணமும் கூட..... அது பற்றி என் வலைத்தலத்தில் "நிரப்பமுடியாத வெற்றிடமும், நிவர்த்திக்க முடியாத வலியும்" எழுதியிருக்கிறேன்.....

ARV Loshan said...

முன்பு புஷ்ஷின் வெர்ஷன் படித்தாலும், இது காலத்துக்கு பொருத்தமானது..
சிரிப்புக்குப் பதில் சினமும்,கவலையும்,எங்கள் கையாலாகாத் தனம் மீது கோபமும் தான் வருகிறது..

லசந்த என்ற geniusஐ நாங்கள் இழந்துவிட்டோம்.. ஈடு செய்ய முடியாத ஒரு நல்ல இதயத்தின் இறப்பு அது.

♫சோம்பேறி♫ said...

**LOSHAN சொன்னது…

முன்பு புஷ்ஷின் வெர்ஷன் படித்தாலும், இது காலத்துக்கு பொருத்தமானது..
சிரிப்புக்குப் பதில் சினமும்,கவலையும்,எங்கள் கையாலாகாத் தனம் மீது கோபமும் தான் வருகிறது..

லசந்த என்ற geniusஐ நாங்கள் இழந்துவிட்டோம்.. ஈடு செய்ய முடியாத ஒரு நல்ல இதயத்தின் இறப்பு அது.**

வருத்தப் படாதீர்கள் லோஷன். புஷ்ஷை ஷூவால் அடித்து விரட்டியது போலவே, எல்லா போர் வெறியர்களுக்கும் ஒரு முடிவு காத்திருக்கிறது.

குடுகுடுப்பை said...

லோஷன் கருத்துதான் என்னுடையதும்.

♫சோம்பேறி♫ said...

கருத்துக்கு நன்றி குடுகுடுப்பை. கவலை வேண்டாம்.

Unknown said...

Nice & keep it up. Gud Work

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket