தேர்தல் 2009 கூட்டணி காமெடி

Wednesday, 25 March, 2009

Views

தே.தி.மு. தனித்துப் போட்டி

---------**************---------

காங்கிரஸ் கட்சியை ஒழிக்க திருமா சூளுரை
(தேர்தல் அறிவிப்புக்கு முன்)
---------**************---------

காங்கிரசிஸில் திருமா
(தேர்தல் அறிவிப்புக்குப் பின்)
---------**************---------

திருமா தேர்தலுக்குப் பின்


---------**************---------

திருமாவிற்கு ராமதாஸின் .தி.மு. அழைப்பு
---------**************---------

.தி.மு.கவில் பா..(தேர்தலுக்குப் முன்)

(இதில் சுறாமீன் யார் என்பது உங்கள் அரசியல் நிலைப்பாடைப் பொருத்தது.)
---------**************---------

.தி.மு.கவில் பா..(தேர்தலுக்குப் பின்)
(இதில் சந்தேகமில்லாமல் மீன் மருத்துவர் ஐயா தான்.)
---------**************---------

எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும்
ஊழல் பெருச்சாளிகள் என்ன சாப்பிடும்? மக்களின் வரிப்பணத்தை தான்.
---------**************---------

18 மச்சீஸ் சொல்றாங்க:

டக்ளஸ்....... said...

நல்லாக்கீதுபா...
"திருமா" "சிறுத்தை" ஆச்சே...எப்ப "புலி" ஆனாரு..ஒ..அவரு முதல இருந்தே "புலி" தானா?

சோம்பேறி said...

/*டக்ளஸ்....... said...
நல்லாக்கீதுபா...
"திருமா" "சிறுத்தை" ஆச்சே...எப்ப "புலி" ஆனாரு..ஒ..அவரு முதல இருந்தே "புலி" தானா?*/

ஹையய்யோ.. அப்போ இல்லையா!!!!

இளைய பல்லவன் said...

super

mugil said...

நச்!

சோம்பேறி said...

/*இளைய பல்லவன் said...
super

mugil said...
நச்!*/


மிக்க நன்றி இளைய பல்லவன் மற்றும் முகில்!

ஷாஜி said...

super super supeerrrrrrrrr

உருப்புடாதது_அணிமா said...

கமெண்ட்ட்ஸ் நல்லா இருக்கு

Suresh said...

Valthukkal

vithiyasamana pathivu thalaiva

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha vote panunga :-)

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com

குடுகுடுப்பை said...

சூப்பர்

சோம்பேறி said...

/*ஷாஜி said...
super super supeerrrrrrrrr*/

நன்றி.. நன்றி.. நன்ன்ன்றி.. ஷாஜி..


/*உருப்புடாதது_அணிமா said...
கமெண்ட்ட்ஸ் நல்லா இருக்கு*/

நன்றி அணிமா.. கமெண்ட்ஸ்னு பின்னூட்டங்களை சொல்லலையே!

/*Suresh said...
Valthukkal
vithiyasamana pathivu thalaiva
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha vote panunga :-)
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com */

வாழ்த்துக்களுக்கு நன்றி.. பதிவுலக மீள்வருகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

/*குடுகுடுப்பை said...
சூப்பர்*/

மிக்க நன்றி குடுகுடுப்பை..

கீழை ராஸா said...

நல்லா இருக்கு...

சோம்பேறி said...

/*கீழை ராஸா said...
நல்லா இருக்கு...*/

மிகவும் நன்றி கீழை ராஸா..

venkatesh said...

pinnita thalaiva......

சோம்பேறி said...

/*venkatesh said...
pinnita thalaiva......*/

மிகவும் நன்றி venkatesh

முருகன் ஜெயராமன் said...

நல்லா இருக்கு பிரமாதம்,அருமை.

மோனி said...

ஹையா நல்லா இருக்கு

நான் ஆதவன் said...

நல்லா இருக்கு..ஆனா இதுல ஊழல் பெருச்சாளிங்க தான் பொறியில மாட்டிக்கிச்சே

சோம்பேறி said...

/*முருகன் ஜெயராமன் said...
நல்லா இருக்கு பிரமாதம்,அருமை.*/

மிகவும் நன்றி முருகன் ஜெயராமன்..

/*மோனி said...
ஹையா நல்லா இருக்கு*/

ஹையா மோனி நல்லா இருக்குனு சொல்லிட்டாங்கோ..

/*நான் ஆதவன் said...
நல்லா இருக்கு..ஆனா இதுல ஊழல் பெருச்சாளிங்க தான் பொறியில மாட்டிக்கிச்சே*/

நல்லா பாருங்க ஆதவன் எல்லா எலிகளும் கூட்டு சேர்ந்து, பொறியில் அகப்படாமல் ரொம்ப ட்ரிக்காக சாப்பிடுகின்றன. அதை உணர்த்த தான் இந்த படம்.

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket