tag:blogger.com,1999:blog-5264390574070961460.post6814352397311616820..comments2023-07-11T16:03:21.696+05:30Comments on சோம்பேறி: என் காதல் அனுபவம் அல்லது புனைவு - சங்கிலித் தொடர்(21- ஸ்பெஷல்)♫சோம்பேறி♫http://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5264390574070961460.post-78659949225474983662009-04-15T12:37:00.000+05:302009-04-15T12:37:00.000+05:30/*சென்ஷி said...
நீங்க எவ்வளவு கொலவெறியில இருக்கீ.../*சென்ஷி said...
நீங்க எவ்வளவு கொலவெறியில இருக்கீங்கன்னு..*/

நோ கொலை வெறி ஜஸ்ட் டமாஸ்..

/*அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டீஸ் :-)*/

ஹைய்யோ.. டேங்க்ஸ் :-0

/*LOL :-))*/

சிரிக்காதீங்க சென்ஷி. சங்ககால அகராதி பாத்து தமிழ் கத்துக்கிட்டாவது உங்களுக்குப் போட்டியா நிச்சயம் வருவேன்.♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-18089398855914543512009-04-15T12:03:00.000+05:302009-04-15T12:03:00.000+05:30//அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொ...//அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..

வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)

LOL :-))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-92099310415087212062009-04-15T12:02:00.000+05:302009-04-15T12:02:00.000+05:30கதையை படிச்சுட்டு விதிமுறைய படிச்சப்பத்தான் தெரியு...கதையை படிச்சுட்டு விதிமுறைய படிச்சப்பத்தான் தெரியுது. நீங்க எவ்வளவு கொலவெறியில இருக்கீங்கன்னு..

அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டீஸ் :-)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-9514805601976538262009-04-15T11:33:00.000+05:302009-04-15T11:33:00.000+05:30/*"ஷா"ன்னா அதிஷாவா??*/
ஐய்யோ.. அவுரு இல்ல சாமி..(.../*"ஷா"ன்னா அதிஷாவா??*/

ஐய்யோ.. அவுரு இல்ல சாமி..(தெரியாம, ரெண்டு கெட்ட வார்த்தை சேர்த்துட்டேன்) அடுத்த பாகத்தில பெயர் விளக்கம் சொல்றேன்.

/*சங்கலியோ கங்குலியோ கழுத்தறுக்குறதுக்கு எந்த பேரா இருந்தா என்ன?*/

ஹா ஹா.. :-))))

/*இங்க சோம்பேறி சோம்பேறின்னு ஒரு மானஸ்தர்ர்ர்ர் இருந்தாரு...இப்ப எங்கன்னு தெரியல*/

அவரு கிடைக்க மாட்டாரு. நிஷா, உஷா ♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-47430397421509514092009-04-15T11:18:00.000+05:302009-04-15T11:18:00.000+05:30//அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொ...//அந்தப் புன்னகையையே
சமாளிக்க முடியாமல்
தினறிக் கொண்டிருந்த போது..

வார்த்தைகளெனும்
அம்பையும் இதழெனும்
வில்லில் ஏற்றி
என் இதயத்தில் எய்தாள்..
(கவிதை வருதானு முயற்சி செய்து பார்த்தேன். வரல.. ஸோ.. மடக்கி மடக்கி எழுதாம நேராவே எழுதுறேன்)

பெருமூச்சுடன் துளைக்கப் பட்ட நெஞ்சைப் பிடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவளைப் பார்க்க முடியாமல் குனிந்து ☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-25062838900956933302009-04-15T11:17:00.000+05:302009-04-15T11:17:00.000+05:30ஓ.. தொடர் விதிமுறைகள் சும்மா டமாசுக்கு விஜய்.. ஏதா...ஓ.. தொடர் விதிமுறைகள் சும்மா டமாசுக்கு விஜய்.. ஏதாவது பிடிக்கலைனா எது பிடிக்கலைனு வெளிப்படையா சொல்லிடுங்க.

வாழ்த்துக்களுக்கு நன்றி உள்ளத்தில் இருந்து..♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-378728521363407062009-04-15T11:13:00.000+05:302009-04-15T11:13:00.000+05:30"ஷா"ன்னா அதிஷாவா??
சங்கலியோ கங்குலியோ கழுத்தறுக்க..."ஷா"ன்னா அதிஷாவா??

சங்கலியோ கங்குலியோ கழுத்தறுக்குறதுக்கு எந்த பேரா இருந்தா என்ன?☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-54414932838306064642009-04-15T10:48:00.000+05:302009-04-15T10:48:00.000+05:30இது தான் நீங்க எழுத போறதா சொன்ன தொடரா? நல்லாவே எழு...இது தான் நீங்க எழுத போறதா சொன்ன தொடரா? நல்லாவே எழுதிருக்கீங்க. தொடர் தொடர 'சங்கிலி' என்ற 'சோம்பேறிக்கு' எனது வாழ்த்துக்கள் :)மனுநீதிhttps://www.blogger.com/profile/04949415857276271983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-44515067035628327332009-04-15T10:46:00.000+05:302009-04-15T10:46:00.000+05:30// என் காதல் அனுபவம் + தொடர் விதிமுறைகள்: //
இத ந...// என் காதல் அனுபவம் + தொடர் விதிமுறைகள்: //

இத நான் எதிர்பார்க்கல.... விஜய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-63183650304887992932009-04-15T10:34:00.000+05:302009-04-15T10:34:00.000+05:30எதை எதிர்பாக்கலனு புரியலயே விஜய்.எதை எதிர்பாக்கலனு புரியலயே விஜய்.♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-37224077702976642422009-04-15T10:23:00.000+05:302009-04-15T10:23:00.000+05:30இத நான் எதிர்பார்க்கல.
நடத்துங்க, நடத்துங்க...
Vij...இத நான் எதிர்பார்க்கல.
நடத்துங்க, நடத்துங்க...
Vijay...Anonymousnoreply@blogger.com