tag:blogger.com,1999:blog-5264390574070961460.post6022953905921605917..comments2023-07-11T16:03:21.696+05:30Comments on சோம்பேறி: முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுறதுனா என்ன?♫சோம்பேறி♫http://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-5264390574070961460.post-68031484299473512282009-07-16T18:57:40.668+05:302009-07-16T18:57:40.668+05:30அன்புள்ள சோம்பேறி,
//////ஏன் இன்றைய பணிகளை நாளை ச...அன்புள்ள சோம்பேறி,

//////ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது :-)//////

இந்த சிந்தனையை இன்றே ஏன் செய்ய வேண்டும்? நாளை என்று ஒரு நாள் இருக்கும் போது :-)

நன்றி!

சினிமா விரும்பிCinema Virumbihttps://www.blogger.com/profile/17626909670104405613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-67474360794675556742009-07-15T16:38:00.323+05:302009-07-15T16:38:00.323+05:30அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!ஆப்புhttps://www.blogger.com/profile/17424460575601090934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-42811055130427306372009-07-15T10:01:09.788+05:302009-07-15T10:01:09.788+05:30சோம்பேறி,
விருது கொடுத்திருக்கிறேன்!
http://sand...சோம்பேறி,

விருது கொடுத்திருக்கிறேன்!

http://sandanamullai.blogspot.com/2009/07/blog-post_15.html

வாழ்த்துகளுடனும், நன்றிகளுடனும்
முல்லை!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-34074017280677133142009-07-13T13:36:17.637+05:302009-07-13T13:36:17.637+05:30நன்றி விக்னேஷ்வரி.. அடுத்த போஸ்ட்ல ஜாஸ்தி பண்ணிடுவ...நன்றி விக்னேஷ்வரி.. அடுத்த போஸ்ட்ல ஜாஸ்தி பண்ணிடுவோம்.. :-)♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-58271649653665001202009-07-13T13:01:46.842+05:302009-07-13T13:01:46.842+05:30எப்போவும் இருக்குற சோம்பேறியோட லொள்ளு குறைவா இருக்...எப்போவும் இருக்குற சோம்பேறியோட லொள்ளு குறைவா இருக்கு.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-45922823225625017532009-07-12T22:30:25.185+05:302009-07-12T22:30:25.185+05:30/* kanagu said...
செம காமெடிங்க.. அந்த ரெண்டு .../* kanagu said...
செம காமெடிங்க.. அந்த ரெண்டு படமும்... :)
ஹா ஹா ஹா :) */

ரொம்ப நன்றி கனகு..

/* சப்ராஸ் அபூ பக்கர் said...
தலைப்பே அமர்க்களமா இருக்கும் போது பிறகென்ன?......
வாழ்த்துக்கள்..... */

நன்றிங்க சப்ராஸ் அபூ பக்கர்..♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-9184402901057689992009-07-12T20:05:24.320+05:302009-07-12T20:05:24.320+05:30தலைப்பே அமர்க்களமா இருக்கும் போது பிறகென்ன?......
...தலைப்பே அமர்க்களமா இருக்கும் போது பிறகென்ன?......

வாழ்த்துக்கள்.....சப்ராஸ் அபூ பக்கர்https://www.blogger.com/profile/01224295941401691487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-32119854977845370722009-07-12T18:48:13.970+05:302009-07-12T18:48:13.970+05:30செம காமெடிங்க.. அந்த ரெண்டு படமும்... :)
/*ராமலிங...செம காமெடிங்க.. அந்த ரெண்டு படமும்... :)

/*ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)*/’

ஹா ஹா ஹா :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-87607460096287996742009-07-11T23:05:16.902+05:302009-07-11T23:05:16.902+05:30/* Kathir said...
கிசுகிசு படிச்சா, அனுபவிக்க.../* Kathir said...
கிசுகிசு படிச்சா, அனுபவிக்கனுங்க..
ஆராயக்கூடாது..... */

Well said கதிர். நானும் இப்படிதான் சொல்லனும்னு நினைச்சேன். ஆனால் வெட்டிப்பயல் காப்பிரைட் கேட்டுருவாரோனு பயந்து டயலாக் மாத்திட்டேன்.♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-59833846245610150862009-07-11T14:45:03.697+05:302009-07-11T14:45:03.697+05:30பாருங்க...
ஒரு கிசுகிசு போட்டா, எத்தனை பேரு அது உண...பாருங்க...
ஒரு கிசுகிசு போட்டா, எத்தனை பேரு அது உண்மையா ன்னு ஆராய்ச்சி பன்றாங்க........

கிசுகிசு படிச்சா, அனுபவிக்கனுங்க..
ஆராயக்கூடாது.....Kathirhttps://www.blogger.com/profile/10432453797645661783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-91920476365042193092009-07-11T12:13:37.542+05:302009-07-11T12:13:37.542+05:30நான் சொல்றதையும் சீரியஸா எடுத்துகிட்டு, நெசமானு கே...நான் சொல்றதையும் சீரியஸா எடுத்துகிட்டு, நெசமானு கேக்குறதப் பாக்கும் போது, மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஆனா, சத்யமா நெசமானு எனக்குந் தெரியலையேப்ப்ப்பா...♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-9705513753725110932009-07-11T10:45:22.784+05:302009-07-11T10:45:22.784+05:30"சத்ய"மா சொல்லுங்க தல. இது எல்லாம் நிஜம்..."சத்ய"மா சொல்லுங்க தல. இது எல்லாம் நிஜம்தானா?S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-92164700097531137912009-07-11T10:16:48.797+05:302009-07-11T10:16:48.797+05:30/* சித்ரா said...
:-)))) பேட்டியும், படங்களும்.../* சித்ரா said...
:-)))) பேட்டியும், படங்களும் சூப்பர். */

டேங்க்ஸ் சித்ரா. :-)

/* எங்க நண்பர் ஒருத்தர் கிட்டத்தட்ட இந்த நிலைமையில்தான் இருக்கார். */

போட்டோவைக் கொஞ்சம் உத்துப் பாருங்க.. இவரு அவரா இருப்பாரோ?

/* :-))) நாங்க இருந்த apartment தான் நினைவுக்கு வருது. */

இப்போ எல்லாம் ஓக்கே தானே?

/* இயற்கை said..♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-51506320924256780002009-07-11T09:39:19.743+05:302009-07-11T09:39:19.743+05:30/* விஜய் ஆனந்த் said...

அப்போ நீங.../* விஜய் ஆனந்த் said...

அப்போ நீங்க 'சத்யம்'ல வேல பாக்கலியா??? */

இல்லை விஜய் ஆனந்த். ஆனா விஷால் & ப்ரதர்ஸ் தயாரிப்பில் வரப்போற சத்யம் - II வில் வேலை பார்க்க முயற்சி செய்துகிட்டு இருக்கேன்.

/* அது சரி said...
இன்னுமா கோட் சூட்டோட திரியறாய்ங்க?? */

இவங்க கவரிமான் மாதிரி. கோட்ல மடிப்பு கலைஞ்சாலும், அங்கயே மாண்டு ♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-9931431245728568002009-07-11T07:17:28.119+05:302009-07-11T07:17:28.119+05:30ha..a..ha...ha..a..ha...*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-32217763874887780682009-07-11T05:39:23.334+05:302009-07-11T05:39:23.334+05:30:-)))) பேட்டியும், படங்களும் சூப்பர். எங்க நண்பர் ...:-)))) பேட்டியும், படங்களும் சூப்பர். எங்க நண்பர் ஒருத்தர் கிட்டத்தட்ட இந்த நிலைமையில்தான் இருக்கார். (இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்ன்னு தனியா வேற சொல்லனுமா?)

@குடுகுடுப்பை

//30 பேரு குடும்பத்தோட சுத்தி உட்காந்திருக்காங்க ஆபிஸ்ல நான் மட்டும் தனியாய் தமிழனாய்.//

:-))) நாங்க இருந்த apartment தான் நினைவுக்கு வருது.சித்ராnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-17254115068146316662009-07-11T03:22:51.428+05:302009-07-11T03:22:51.428+05:30சத்யம் ஷேர் ஹோல்டரெல்லாம் கோமணத்தோட திரியுறாய்ங்கன...சத்யம் ஷேர் ஹோல்டரெல்லாம் கோமணத்தோட திரியுறாய்ங்கன்னு நெனச்சேன்....இன்னுமா கோட் சூட்டோட திரியறாய்ங்க??

இப்படிக்கு,
லீமன் ப்ரதர்ஸ் ஷேர் ஹோல்டர்அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-71754322598474113592009-07-10T23:41:58.191+05:302009-07-10T23:41:58.191+05:30:-)))...
அப்போ நீங்க 'சத்யம்'ல வேல பாக்கல...:-)))...

அப்போ நீங்க 'சத்யம்'ல வேல பாக்கலியா???விஜய் ஆனந்த்https://www.blogger.com/profile/08151454685839056828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-75608962173182972772009-07-10T23:32:09.536+05:302009-07-10T23:32:09.536+05:30/* முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி .../* முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி வரி நல்லருக்கு..:) */

'அப்போ மத்த வரியெல்லாம்'னு கேக்க மாட்டேன். ஸ்மைலியோட எஸ்ஸாகாம கருத்து சொன்னதுக்கு டேங்க்ஸ் கா..

/* வெட்டிப்பயல் said...
வழக்கம் போல சூப்பர் :) */

வழக்கம் போல நன்றி பாலாஜி. :-)♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-85453342275362705722009-07-10T23:20:12.679+05:302009-07-10T23:20:12.679+05:30வழக்கம் போல சூப்பர் :)வழக்கம் போல சூப்பர் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-50158788945127751452009-07-10T23:12:21.062+05:302009-07-10T23:12:21.062+05:30கடைசி வரி நல்லருக்கு..:)கடைசி வரி நல்லருக்கு..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-29461985024714968252009-07-10T21:34:37.152+05:302009-07-10T21:34:37.152+05:30/* Karthikeyan G said...
இங்கே இருவருமே தெலுங்.../* Karthikeyan G said...
இங்கே இருவருமே தெலுங்கர்கள், இருவருமே சோம்பேறியின் ப்ளாகில் comment போடுவதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன். */

தவிர,

1. இருவரும், பெயருக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல் நடந்து கொள்பவர்கள்
2. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள்
3. என் அப்பாயிண்ட்மெண்டுக்காக காத்திருப்பவர்கள்.
4. இவர்கள் இருவர் ♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-57503439992110260142009-07-10T20:21:44.349+05:302009-07-10T20:21:44.349+05:30ராஜுவின் சத்யம் நிறுவன விழ்ச்சிக்கும், விஷாலின் சத...ராஜுவின் சத்யம் நிறுவன விழ்ச்சிக்கும், விஷாலின் சத்யம் பட தோல்விக்கும் இடையே எதாவது மர்ம முடிச்சு இருக்கா?

இங்கே இருவருமே தெலுங்கர்கள், இருவருமே சோம்பேறியின் ப்ளாகில் comment போடுவதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகிறேன்.

மிகவும் ரகசியத்துடன்,
ராஜேஷ்குமார் நாவல்கள் படித்து புத்திசாலி detective ஆனோர் சங்கம்.Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-3853394197594398952009-07-10T20:21:12.476+05:302009-07-10T20:21:12.476+05:30/* நசரேயன் said...
அம்புட்டு நல்லவரா நீங்க */
.../* நசரேயன் said...
அம்புட்டு நல்லவரா நீங்க */

எம்புட்டு நல்லவருனு லேபிளைப் பாத்தாவது தெரிஞ்சுக்கோங்க நசரேயன்.

(உங்களுக்கு ஆயுசு நூறு நசரேயன். இப்போ தான் உங்க காதல் கடிதங்களை :-) படிச்சுட்டு இருந்தேன்..)

நன்றி ஆதவன் :-)

/* ☀நான் ஆதவன்☀ said...
உண்மையாவா சொல்றீங்க??? */

நதிமூலம், ஆதிமூலம், ஆதிமூலத்தோட மூலம், கிசுகிசுமூலம் ♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5264390574070961460.post-39109526518793698362009-07-10T19:57:16.446+05:302009-07-10T19:57:16.446+05:30/* பித்தன் said...
உங்க கவுஜைய ஒன்னு எடுத்து வி.../* பித்தன் said...
உங்க கவுஜைய ஒன்னு எடுத்து விடுங்க.... */

ஏன் பித்தன், பின் பழமைத்துவத்தை எடுத்துவிட்டா தெறிச்சு ஓடிட மாட்டாங்க?

/* குடுகுடுப்பை said...
யோவ் சரியாயிரும்னா பயமா இருக்கு சோம்பேறி சார் */

அவ்வ்வ்வ்.. இப்படி அம்பியாவும் அந்நியனாவும் மாறி மாறி பேசினா நான் என்ன பதில் சொல்றது?!♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.com